நீங்கள் தேடியது "indian team"

தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் - 2-0 கணக்கில் இலங்கையை வென்றது இந்தியா
5 Sep 2018 9:48 PM GMT

தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் - 2-0 கணக்கில் இலங்கையை வென்றது இந்தியா

நட்சத்திர வீரர்கள் இன்றி, முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கோலியை நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கிய ரோஹித்
5 Sep 2018 1:17 PM GMT

கோலியை நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கிய ரோஹித்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வதை நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நிறுத்தினார்.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி, தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றது
3 Sep 2018 1:18 AM GMT

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி, தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றது

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று, இங்கிலாந்து அணி தொடரை கைபற்றியது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி- இந்திய அணி 107 ரன்களில் சுருண்டது
11 Aug 2018 2:08 AM GMT

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி- இந்திய அணி 107 ரன்களில் சுருண்டது

லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், 2வது நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இன்று 500வது சர்வதேச போட்டியில் பங்கேற்கும் தோனி
6 July 2018 7:29 AM GMT

இன்று 500வது சர்வதேச போட்டியில் பங்கேற்கும் தோனி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பிரிட்டனில் உள்ள கார்டிப் நகரில் நடைபெறுகிறது.