நீங்கள் தேடியது "Iman Annachi on Koodangulam Nuclear Waste"

கூடங்குளம் அணுகழிவு திட்டம் : மக்களுக்கு பேராபத்து - நடிகர் இமான் அண்ணாச்சி கருத்து
15 Jun 2019 6:18 PM GMT

கூடங்குளம் அணுகழிவு திட்டம் : மக்களுக்கு பேராபத்து - நடிகர் இமான் அண்ணாச்சி கருத்து

மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுகழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால் முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்று நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்தார்.