நீங்கள் தேடியது "idol"

நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல், கோயில் குருக்கள் உள்ளிட்ட 2 பேர் கைது
14 Jan 2020 9:15 PM GMT

நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல், கோயில் குருக்கள் உள்ளிட்ட 2 பேர் கைது

நாகப்பட்டினம் அருகே நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை
4 Nov 2019 5:03 AM GMT

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில் சிலைகள் : தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை - பொன். மாணிக்கவேல் குற்றச்சாட்டு
13 July 2019 12:28 PM GMT

வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில் சிலைகள் : "தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை" - பொன். மாணிக்கவேல் குற்றச்சாட்டு

தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டும், அங்கிருந்து தமிழகம் கொண்டு வருவதற்கான விமான கட்டணங்களை தமிழக அரசு அதிகாரிகள் வழங்காமல் தாமதப்படுத்துவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

சிலை கடத்தலால் மூடப்பட்ட கோயில் : இளம் வயதில் ஆண்கள் இறக்கும் சாபம்
4 March 2019 10:46 AM GMT

சிலை கடத்தலால் மூடப்பட்ட கோயில் : இளம் வயதில் ஆண்கள் இறக்கும் சாபம்

அங்குள்ள சவுடார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிலை கடத்தப்பட்டது.

ஆற்றங்கரையில் கிடந்த ஐம்பொன் சிலை - அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை
25 Oct 2018 7:24 PM GMT

ஆற்றங்கரையில் கிடந்த ஐம்பொன் சிலை - அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை

ஒசூர் அருகே பாத்தகோட்டா என்ற இடத்தில் தென் பெண்ணையாற்று கரைப்பகுதியில் கிடந்த ஐம்பொன் சிலையை சூளகிரி வருவாய் துறையினர் மீட்டுள்ளனர் .

ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தக்கால் வைபவம்
25 Oct 2018 11:01 AM GMT

ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தக்கால் வைபவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.