நீங்கள் தேடியது "Hydro carbon project"

சிறைத்துறை காவலர்கள் தம்மை துன்புறுத்தியதாக முகிலன் புகார்
26 July 2019 7:16 PM GMT

சிறைத்துறை காவலர்கள் தம்மை துன்புறுத்தியதாக முகிலன் புகார்

மக்களுக்காக போராடக்கூடியவர்கள் மீது அரசு அடக்குமுறை செலுத்துவதாக சமூக ஆர்வலர் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து ரயில்வே போலீசாரிடம் விசாரணை
12 July 2019 11:16 PM GMT

திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து ரயில்வே போலீசாரிடம் விசாரணை

திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருப்பதி ரயில்வே போலீசாரிடம் கேட்டறிந்தனர்

முகிலன் சிக்கியது எப்படி? - சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்கம்
8 July 2019 1:57 AM GMT

முகிலன் சிக்கியது எப்படி? - சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்கம்

காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் எப்படி பிடிபட்டார் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் விவசாயிகள் மாநாடு : 12  தீர்மானங்கள் நிறைவேற்றம்
6 July 2019 2:17 AM GMT

பொள்ளாச்சியில் விவசாயிகள் மாநாடு : 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சியில் தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் விவசாய போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை விளக்க மாநாடு நடைபெற்றது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
2 Jun 2019 1:49 AM GMT

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடு : புதிய தேடல் குழு உருவாக்க அன்புமணி கோரிக்கை
9 Nov 2018 9:24 AM GMT

வேளாண் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடு : புதிய தேடல் குழு உருவாக்க அன்புமணி கோரிக்கை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்திற்கு, தயாரிக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலில் தகுதியற்ற பலர் திட்டமிட்டு திணிக்கப்பட்டு உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்  - அன்புமணி
31 Oct 2018 2:20 PM GMT

"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் " - அன்புமணி

காவிரி டெல்டா பகுதியில், அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.