"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் " - அன்புமணி

காவிரி டெல்டா பகுதியில், அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்  - அன்புமணி
x
காவிரி டெல்டா பகுதியில், அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையொன்றில் டாக்டர் அன்புமணி, கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்