நீங்கள் தேடியது "How to beat Heat"
11 July 2019 8:51 AM IST
தஞ்சை : ஏழு மாதங்களுக்கு பிறகு கருணை காட்டிய மழை
தஞ்சையில் ஏழு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 July 2019 9:16 AM IST
"தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்
வெப்ப சலனம் மற்றும் காற்று மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26 Jun 2019 6:18 PM IST
"அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
25 Jun 2019 4:04 PM IST
"அடுத்த 5 தினங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில், அடுத்த ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Jun 2019 10:45 AM IST
தென்மேற்கு பருவமழை தாமதம் ஏன்?
அடுத்த 4 முதல் 5 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 Jun 2019 2:04 PM IST
குறைந்த மழையின் அளவு : நெல்லை அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது
நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
6 Jun 2019 8:02 AM IST
கொடைக்கானல் : இடி மின்னலுடன் கனமழை
நாளை மறுநாள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
27 May 2019 2:03 PM IST
"உள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த காற்றுடன், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 May 2019 7:28 AM IST
தமிழகத்தில் பரவலாக மழை...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
4 April 2019 12:26 PM IST
10 நகரங்களில் 'செஞ்சுரி' அடித்த வெயில்
தமிழகத்தின் பத்து நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹிட் அளவைவிட அதிகமாக வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.









