நீங்கள் தேடியது "house lifting service"

தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தப்படும் வீடு - கட்டுமான நிபுணர்கள் அசத்தல்
10 Oct 2018 5:37 AM GMT

தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தப்படும் வீடு - கட்டுமான நிபுணர்கள் அசத்தல்

நாமக்கல் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர், தனது வீட்டை 500 ஜாக்கிகள் மூலம் தூக்கி தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தும் பணியை செய்து வருகிறார்.