நீங்கள் தேடியது "Honor Killing"
14 Oct 2019 2:35 PM IST
மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த பெண் மரணம் - ஆணவக் கொலை செய்யப்பட்டாரா?
ஆந்திர மாநிலத்தில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
28 July 2019 12:29 PM IST
"சாதி அடிப்படையில் வாக்களிக்கும் வரை முன்னேற முடியாது" - சீமான்
சாதி அடிப்படையில் தேர்தலில் வாக்களிக்கும் வரை தமிழர்கள் முன்னேற முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
28 July 2019 7:52 AM IST
தி.மு.க. பிரமுகரின் மகள் காதல் திருமணம் : உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்
பெண்ணின் உறவினர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, சென்னையைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது.
13 July 2019 2:55 PM IST
"ஆணவ படுகொலையை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும்" - திருமாவளவன்
அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று கூறவில்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
11 July 2019 11:57 AM IST
"ஆணவக் கொலை செய்வார் என் தந்தை" -பா.ஜ.க எம்.எல்.ஏ மகள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
காதல் திருமணம் செய்து கொண்டதால் தன்னை ஆணவக் கொலை செய்ய தனது தந்தை, அடியாட்களை நியமித்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகள் வீடியோ வெளியிட்டுள்ளர்.
9 July 2019 6:58 PM IST
ஆணவ கொலையை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஆணவ கொலையை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
29 Jun 2019 7:52 AM IST
கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு
கோவை மேட்டுப்பாளையத்தில் ஆணவ கொலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
29 Jun 2019 7:22 AM IST
ஆந்திராவில் கைக் குழந்தையுடன் வந்த மகளை பெற்றோரே அடித்து கொலை...
ஆந்திர மாவட்டம் சித்தூர் அருகே கைக் குழந்தையுடன் பார்க்க வந்த பெண்ணை, பெற்றோரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2019 5:41 PM IST
மதுரை : காதல் திருமணம் செய்த இளைஞர் மர்ம மரணம்
காதல் திருமணம் செய்த இளைஞர், தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
27 Jun 2019 7:59 AM IST
தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்...
கோவை மாவட்டத்தில் வேறு சமூகத்து பெண்ணை காதலித்த தம்பியை அண்ணன் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 Jun 2019 10:07 AM IST
மதம் மாறி திருமணம் செய்துக்கொண்டதுக்கு எதிர்ப்பு : கவுரவ கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் மீது இளம்ஜோடி புகார்
சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டியை சேர்ந்த கோபி மற்றும் சீமாட்டி, பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்டனர்.
1 Jun 2019 7:28 PM IST
கவுரவ கொலை மிரட்டல் - ஆட்சியர் அலுவலகத்தில் இளம் ஜோடி தஞ்சம்...
கவுரவ கொலை மிரட்டல் விடுப்பதாக, பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இளம்ஜோடி தஞ்சம்.









