"ஆணவ படுகொலையை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும்" - திருமாவளவன்

அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று கூறவில்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆணவ படுகொலையை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் - திருமாவளவன்
x
அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று கூறவில்லை  என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ஆணவ படுகொலையை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்