"சாதி அடிப்படையில் வாக்களிக்கும் வரை முன்னேற முடியாது" - சீமான்

சாதி அடிப்படையில் தேர்தலில் வாக்களிக்கும் வரை தமிழர்கள் முன்னேற முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
x
சாதி அடிப்படையில் தேர்தலில் வாக்களிக்கும் வரை தமிழர்கள் முன்னேற முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற முந்திரிகாடு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஜாதியை ஒழிக்க இருக்கின்ற கடைசி வாய்ப்பு நாம் தமிழர்கள் என்கிற அடையாளம் மட்டும் தான் என்று தெரிவித்தார். பெருமை பேசும் போது பெரியார் மண் என்று குறிப்பிடும் சிலர், ஆணவ கொலை போன்ற தலைக்குனிவு சம்பவம் நடைபெறும் போது மட்டும் தமிழா தலைக்குனி என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்? என்று சீமான் கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்