நீங்கள் தேடியது "Hindi letters in govt Bus"

அரசு பேருந்தில் இந்தி எழுத்து ஸ்டிக்கர் : போக்குவரத்துத் துறை விளக்கம்
8 July 2019 3:00 AM GMT

அரசு பேருந்தில் இந்தி எழுத்து ஸ்டிக்கர் : போக்குவரத்துத் துறை விளக்கம்

இந்தி ஸ்டிக்கர் குறித்து கண்டனம் தெரிவித்த, திமுக எம்பி கனிமொழி, தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என குறிப்பிட்டிருந்தார்.