நீங்கள் தேடியது "Higher Education Secretary"
23 July 2019 12:35 PM IST
புதிய கல்வி கொள்கை - சூர்யா கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு...
புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
22 July 2019 10:53 AM IST
"ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள் " - தமிழிசை சவுந்தரராஜன்
ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
17 July 2019 1:13 PM IST
சூர்யா பற்றி தனிப்பட்ட முறையில் கருத்து சொல்லவில்லை - அமைசச்ர் கடம்பூர் ராஜூ
மாற்று கருத்து சொல்ல எங்களுக்கும் உரிமை உண்டு என அமைசச்ர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
16 July 2019 6:30 PM IST
இணைப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகள் மூடப்படுகிறது - தங்கம் தென்னரசு, முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர்
இணைப்பு என்ற பெயரில் தொடர்ந்து அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
16 July 2019 4:34 PM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்
புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 July 2019 3:25 PM IST
புதிய கல்வி கொள்கை : சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு - மங்கத்ராம் சர்மா
புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளதாக மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 8:18 PM IST
"பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும்" - அமைச்சா் கே.பி.அன்பழகன்
பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
7 Jun 2019 7:42 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2019 2:01 AM IST
"அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது" - அமைச்சர் அன்பழகன்
அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
23 Jan 2019 6:12 PM IST
திறன் மேம்பாடு பயிற்சி குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு - மங்கத்ராம் சர்மா...
அரசு சார்பில் திறன் மேம்பாடு பயிற்சி மையம் குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.