"ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள் " - தமிழிசை சவுந்தரராஜன்

ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
x
ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் அய்யா வைகுண்டர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை வந்தால் சமமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்