நீங்கள் தேடியது "Rajinikanth Controversial Speech in Kappan Launch"

ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள்  - தமிழிசை சவுந்தரராஜன்
22 July 2019 5:23 AM GMT

"ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள் " - தமிழிசை சவுந்தரராஜன்

ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.