நீங்கள் தேடியது "higher education"

மாணவர்கள் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் - கர்நாடகா உயர்கல்வித்துறை சுற்றறிக்கை
4 July 2022 10:02 AM GMT

"மாணவர்கள் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்" - கர்நாடகா உயர்கல்வித்துறை சுற்றறிக்கை

மத்திய அரசின் ஹர் கர் திரங்கா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி ஏற்ற வேண்டும்...

அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்
16 Sep 2020 12:09 PM GMT

"அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம்" - அமைச்சர் அன்பழகன்

அரியர் தேர்ச்சி தொடர்பாக மாணவர்கள் பயப்பட வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

(16.07.2020) ஆயுத எழுத்து : பிளஸ் டூ தேர்வு முடிவு : அக்கறையா ? அவசரமா ?
16 July 2020 5:44 PM GMT

(16.07.2020) ஆயுத எழுத்து : பிளஸ் டூ தேர்வு முடிவு : அக்கறையா ? அவசரமா ?

சிறப்பு விருந்தினர்களாக : செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // எழிலரசன்,திமுக எம்.எல்.ஏ // நெடுஞ்செழியன்,கல்வியாளர் // காயத்ரி, கல்வியாளர் // முருகேசன், பெற்றோர்

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் சரிவு
24 Sep 2019 9:13 AM GMT

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் சரிவு

நாடு முழுவதும் கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம், கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளது.

15000 சம்பளத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் : பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்
8 Aug 2019 10:08 AM GMT

15000 சம்பளத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் : பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

அரசு கலை கல்லூரிகளில், மாதம் 15 ஆயிரம் சம்பளத்திற்கு 2 ஆயிரத்து 120 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை பல பாதிப்புகளை ஏற்படுத்தும் - கனிமொழி
29 July 2019 11:55 AM GMT

"புதிய கல்விக் கொள்கை பல பாதிப்புகளை ஏற்படுத்தும்" - கனிமொழி

புதிய கல்விக் கொள்கையில், இந்தி திணிப்பும், குல கல்வியும் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.