திறன் மேம்பாடு பயிற்சி குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு - மங்கத்ராம் சர்மா...

அரசு சார்பில் திறன் மேம்பாடு பயிற்சி மையம் குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறன் மேம்பாடுக்கான பயிற்சி அளிப்பது குறி்த்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்