நீங்கள் தேடியது "Minister Anbalagan"

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை
19 Jun 2019 2:09 PM IST

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்
21 Feb 2019 5:57 AM IST

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

திறன் மேம்பாடு பயிற்சி குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு - மங்கத்ராம் சர்மா...
23 Jan 2019 6:12 PM IST

திறன் மேம்பாடு பயிற்சி குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு - மங்கத்ராம் சர்மா...

அரசு சார்பில் திறன் மேம்பாடு பயிற்சி மையம் குறித்த அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி : கே.ஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பழகன்
21 Jan 2019 4:12 PM IST

தர்மபுரி : கே.ஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பழகன்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில், கே.ஜி வகுப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கி வைத்தார்.

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிக்கு ரூ.290 கோடி கல்வி கட்டணம் - அன்பழகன்
21 Dec 2018 4:42 PM IST

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிக்கு ரூ.290 கோடி கல்வி கட்டணம் - அன்பழகன்

பொறியியல் படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு 290 கோடி ரூபாய் கல்வி கட்டணம் வழங்கி இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் - அமைச்சர் அன்பழகன்
7 Nov 2018 4:49 PM IST

"அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும்" - அமைச்சர் அன்பழகன்

20 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கருணாஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. அழைப்பு? - அமைச்சர் அன்பழகன் விளக்கம்
26 Oct 2018 5:37 PM IST

கருணாஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. அழைப்பு? - அமைச்சர் அன்பழகன் விளக்கம்

கருணாஸ். தமிமுன் அன்சாரி, மற்றும் தனியரசு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில் இணைய விரும்பினால் முதலமைச்சரின் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.

நிர்மலாதேவி விவகாரம் - தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் - அமைச்சர் அன்பழகன்
10 Oct 2018 5:51 PM IST

"நிர்மலாதேவி விவகாரம் - தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" - அமைச்சர் அன்பழகன்

"ஆளுநர் கருத்துக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்" - அமைச்சர் அன்பழகன்

காவிரி உபரிநீரை பயன்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அரசு ஆய்வு - அமைச்சர் அன்பழகன்
24 Sept 2018 12:27 AM IST

காவிரி உபரிநீரை பயன்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அரசு ஆய்வு - அமைச்சர் அன்பழகன்

"கையெழுத்து இயக்கம் என மக்களை ஏமாற்றுகிறார்" - அமைச்சர் அன்பழகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தேர்வு - அமைச்சர் அன்பழகன்
18 Sept 2018 5:58 PM IST

"கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தேர்வு" - அமைச்சர் அன்பழகன்

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.