கருணாஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. அழைப்பு? - அமைச்சர் அன்பழகன் விளக்கம்

கருணாஸ். தமிமுன் அன்சாரி, மற்றும் தனியரசு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில் இணைய விரும்பினால் முதலமைச்சரின் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.
கருணாஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. அழைப்பு? - அமைச்சர் அன்பழகன் விளக்கம்
x
கருணாஸ். தமிமுன் அன்சாரி, மற்றும் தனியரசு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில் இணைய விரும்பினால் முதலமைச்சரின் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் உற்சாகத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்