தர்மபுரி : கே.ஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பழகன்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில், கே.ஜி வகுப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி : கே.ஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பழகன்
x
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில், கே.ஜி வகுப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கி வைத்தார். இதேபோல தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எழுபத்தி இரண்டு அங்கன்வாடி மையங்களிலும் கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்