சூர்யா பற்றி தனிப்பட்ட முறையில் கருத்து சொல்லவில்லை - அமைசச்ர் கடம்பூர் ராஜூ

மாற்று கருத்து சொல்ல எங்களுக்கும் உரிமை உண்டு என அமைசச்ர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
முழுக்கல்வி கொள்கையை முழுமையாக படித்து விட்டு கூறினால் சரியாக இருக்கும் என்று அமைசச்ர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தியாகிகளின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்