நீங்கள் தேடியது "Harsha vardhan on corona vaccine"

கொரோனா தடுப்பூசி : முக்கிய பிரச்சினையை அரசியலாக்குவது அவமானகரமானது - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
4 Jan 2021 3:00 AM GMT

கொரோனா தடுப்பூசி : "முக்கிய பிரச்சினையை அரசியலாக்குவது அவமானகரமானது" - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா தடுப்பூசி போன்ற முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது அவமானகரமானது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.