நீங்கள் தேடியது "harsha vardhan doctors thanthitv"

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை : முதலமைச்சர்களுக்கு அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடிதம்
15 Jun 2019 1:51 PM GMT

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை : முதலமைச்சர்களுக்கு அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடிதம்

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடிதம் எழுதியுள்ளார்.