நீங்கள் தேடியது "group 4 exam"

ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
29 Jan 2020 9:47 AM GMT

"ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல" - அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வில் ஒருசிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்வர்களையும் தண்டிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் குளறுபடி விவகாரம்: தேர்வர்கள் குறைகளை தெரிவிக்க ஓரிரு நாளில் வாய்ப்பு
2 Sep 2019 7:31 AM GMT

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் குளறுபடி விவகாரம்: "தேர்வர்கள் குறைகளை தெரிவிக்க ஓரிரு நாளில் வாய்ப்பு"

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப்-4 தேர்வில் குளறுபடியான கேள்விகள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக, தேர்வர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஒரிரு நாளில் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.