நீங்கள் தேடியது "Govt Hospitals X Ray Paper OPS"

காகிதங்களில் வழங்கப்படும் எக்ஸ்ரே பதிவுகள் - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு
6 Oct 2021 1:20 PM GMT

காகிதங்களில் வழங்கப்படும் எக்ஸ்ரே பதிவுகள் - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பதிவுகள் காகிதங்களில் வழங்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.