நீங்கள் தேடியது "Governor Kiren Bedi Puducherry"

புத்தாண்டு கொண்டாட்டம் - பிற மாநில பயணிகளால் தொற்று பரவும் அபாயம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை
23 Dec 2020 10:46 AM GMT

புத்தாண்டு கொண்டாட்டம் - "பிற மாநில பயணிகளால் தொற்று பரவும் அபாயம்" - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரிக்கை

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.