நீங்கள் தேடியது "Government School Teacher Re cord"

தேசிய கொடியில் 1,700 தலைவர்கள் படத்தை வரைந்து சாதனை
15 Aug 2018 3:44 AM GMT

தேசிய கொடியில் 1,700 தலைவர்கள் படத்தை வரைந்து சாதனை

விழுப்புரம் மாவட்டம் பள்ளியந்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிவரும் பீமாராவ் ராம்ஜி என்பவர், தேசிய கொடியில் ஆயிரத்து 700 தலைவர்களின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.