நீங்கள் தேடியது "Goverment Funds Allocated"

சரபங்கா திட்டம் - ரூ.565 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
13 Nov 2019 9:42 PM GMT

"சரபங்கா திட்டம் - ரூ.565 கோடி ஒதுக்கீடு" - அரசாணை வெளியீடு

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை ஏரி குளங்களில் நிரப்பும் சரபங்கா திட்டத்திற்கு 565 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.