நீங்கள் தேடியது "Google search Engine"

சீனாவுக்கு தனி கூகுள் அறிமுகம் இல்லை -  சுந்தர் பிச்சை திட்டவட்டம்
12 Dec 2018 1:24 PM GMT

"சீனாவுக்கு தனி கூகுள் அறிமுகம் இல்லை" - சுந்தர் பிச்சை திட்டவட்டம்

சீனாவுக்கு தனியாக கூகுள் தேடு பொறி சேவையை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.