நீங்கள் தேடியது "Girl Child"

தங்கைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த சகோதரன் - தாய், தந்தை பிரிந்ததால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
2 March 2020 11:01 AM GMT

தங்கைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த சகோதரன் - தாய், தந்தை பிரிந்ததால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னையில் தன் உடன் பிறந்த தங்கையை கொடூரமான முறையில் பாலியல் வன்முறை செய்த சிறுவனை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்து நேரும் போது ஒலி எழுப்பும் நிர்பயா செப்பல் - ஆபத்தின் போது இனி காலணியும் கைகொடுக்கும்
16 Feb 2020 3:49 PM GMT

ஆபத்து நேரும் போது ஒலி எழுப்பும் 'நிர்பயா செப்பல்' - ஆபத்தின் போது இனி காலணியும் கைகொடுக்கும்

பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையிலான கருவி ஒன்றை தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளது - ஸ்டாலின்
27 Dec 2019 1:59 AM GMT

"பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளது" - ஸ்டாலின்

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை ஆபாச வீடியோ : தமிழகத்தில் முதல் கைது
12 Dec 2019 8:55 AM GMT

குழந்தை ஆபாச வீடியோ : தமிழகத்தில் முதல் கைது

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்த திருச்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.