"பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளது" - ஸ்டாலின்

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளது - ஸ்டாலின்
x
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், அரசு அலட்சியம் காட்டினாலும் காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்