நீங்கள் தேடியது "rank 2nd place"

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளது - ஸ்டாலின்
27 Dec 2019 7:29 AM IST

"பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளது" - ஸ்டாலின்

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது மாநிலமாகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.