நீங்கள் தேடியது "Gangai River dead bodies"

நதிகளில் தூக்கி எறியப்படும் உடல்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கண்டிப்பு
17 May 2021 3:36 AM GMT

நதிகளில் தூக்கி எறியப்படும் உடல்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கண்டிப்பு

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை, கங்கை நதியில் வீசி வருவதை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.