நீங்கள் தேடியது "Ganesh Chaturthi Banwarilal Purohit"

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆளுநர் சாமி தரிசனம்
13 Sep 2018 11:12 AM GMT

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆளுநர் சாமி தரிசனம்

செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரசித்தி சுயம்பு விநாயகர் ஆலயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார்.