நீங்கள் தேடியது "G Ramakrishnan Comments on TN Governor Change"

ஆளுநர் மூலம் ஆட்சியை சீர்குலைக்க முயற்சி - ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.
11 Sep 2021 10:54 AM GMT

"ஆளுநர் மூலம் ஆட்சியை சீர்குலைக்க முயற்சி" - ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.

தமிழகத்தின் புதிய ஆளுநர், மாநில அரசுக்கு எதிராக செயல்பட கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.