நீங்கள் தேடியது "Full Lockdown Started In Karnataka"

கர்நாடகாவில் முழு ஊரடங்கு தொடங்கியது - வாகன சோதனையில் தீவிரம் காட்டாத கர்நாடகா போலீஸ்
28 April 2021 3:30 AM GMT

"கர்நாடகாவில் முழு ஊரடங்கு தொடங்கியது" - வாகன சோதனையில் தீவிரம் காட்டாத கர்நாடகா போலீஸ்

கர்நாடகா மாநிலத்தில் நேற்று இரவு முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், முதல் நாளில், எல்லையில், போலீசார் எந்த கெடுபிடியும் காட்டாததால், வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றனர்.