நீங்கள் தேடியது "Farmers problems"

விவசாயிகளின் பிரச்சினைகளை பேச கூடும் கட்சிகள் : சிவசேனா, காங்., தேசியவாத காங். கட்சிகளுக்கு அனுமதி
15 Nov 2019 10:25 AM GMT

விவசாயிகளின் பிரச்சினைகளை பேச கூடும் கட்சிகள் : சிவசேனா, காங்., தேசியவாத காங். கட்சிகளுக்கு அனுமதி

மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் பென்ஷன் பயன் பெறுவது எப்படி? - திட்டம் குறித்து ஓர் அலசல்
12 Sep 2019 10:51 AM GMT

விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் பென்ஷன் பயன் பெறுவது எப்படி? - திட்டம் குறித்து ஓர் அலசல்

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் மத்திய அரசின் 'பிரதமர் கிஷான் மந்தன் யோஜனா' திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் சில்லரை விற்பனை விலை அதிகரிப்பு
8 Jun 2019 1:06 PM GMT

மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் சில்லரை விற்பனை விலை அதிகரிப்பு

மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்
26 May 2019 11:07 AM GMT

12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - பி.ஆர். பாண்டியன்

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்

முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி - தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
8 May 2019 5:00 AM GMT

முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி - தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

ராஜபாளையத்தை அடுத்த சத்திரபட்டியில், கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும் : பி.ஆர்.பாண்டியன்
6 May 2019 6:20 PM GMT

"ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும்" : பி.ஆர்.பாண்டியன்

ராசிமணலில் புதிய அணை கட்டும் பணியை விவசாயிகளோடு திறண்டு சென்று தொடங்க உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்
23 April 2019 5:27 AM GMT

மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்

கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்மின் கோபுர பணிகளை நிறுத்த வேண்டும் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
14 March 2019 10:45 AM GMT

உயர்மின் கோபுர பணிகளை நிறுத்த வேண்டும் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாய நிலங்களில், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க செயலி : முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்
6 Feb 2019 4:51 AM GMT

விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க செயலி : முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்க தயாரிக்கப்பட்ட உழவன் செயலியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் - ஜக்கி வாசுதேவ் விருப்பம்
2 Feb 2019 11:19 AM GMT

"விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம்" - ஜக்கி வாசுதேவ் விருப்பம்

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை வேளாண்மை பயிற்சி தொடக்க விழா திருச்சி சமயபுரம் அருகே இருங்களூரில் நடைப்பெற்றது.

கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிப்பு - விவசாயிகள் வேதனை
18 Sep 2018 6:51 AM GMT

கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிப்பு - விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஓமலூர் தினசரி சந்தையில் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் அவதி
7 Sep 2018 5:27 AM GMT

ஓமலூர் தினசரி சந்தையில் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் அவதி

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.