விவசாயிகளின் பிரச்சினைகளை பேச கூடும் கட்சிகள் : சிவசேனா, காங்., தேசியவாத காங். கட்சிகளுக்கு அனுமதி

மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பிரச்சினைகளை பேச கூடும் கட்சிகள் : சிவசேனா, காங்., தேசியவாத காங். கட்சிகளுக்கு அனுமதி
x
மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் நிலையில், ஆளுநரிடம் கால அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் பகத்சிங் கொஸ்யாரி அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, நாளை மாலை 3 மணிக்கு விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக கூடி ஆலோசிக்க உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்