நீங்கள் தேடியது "Fake Notes"

100 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கு : 37 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
6 Feb 2020 10:10 PM GMT

100 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கு : 37 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு, நூறு ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றதாக சுதர்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மசாஜ் சென்டரில் கள்ளநோட்டு கொடுத்த இருவர் கைது
18 Dec 2019 2:29 AM GMT

மசாஜ் சென்டரில் கள்ளநோட்டு கொடுத்த இருவர் கைது

ஈரோடு பவானி பிரதான சாலையில் உள்ள தனியார் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரில், மசாஜ் செய்த பிறகு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து மாற்ற முயன்ற குமரேசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்
10 April 2019 4:27 AM GMT

ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னை எழும்பூரில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நபரிடம் 50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.2000 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து மாட்டிக்கொண்ட பட்டதாரி பெண்...
5 March 2019 3:56 AM GMT

ரூ.2000 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து மாட்டிக்கொண்ட பட்டதாரி பெண்...

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து புழகத்தில் விட்டு பரிசோதனை செய்து மாட்டிக்கொண்ட பட்டதாரி பெண்.

சென்னையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் - ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி கைது
29 Jun 2018 3:45 PM GMT

சென்னையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் - ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி கைது

சென்னை பாலவாக்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.