சென்னையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் - ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி கைது

சென்னை பாலவாக்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் - ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி கைது
x
சென்னையில் கள்ள நோட்டுகள் பறிமுதல்சென்னை பாலவாக்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் இருந்து 10 ஆயிரம்  ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வருமான வரித்துறை ஆணையருக்கு உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நாக சுப்ரமணியன் என்பவர் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிரடி வேட்டையில் இறங்கிய போலீசார், நாக சுப்ரமணியனை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்