நீங்கள் தேடியது "Fake News Alert"

ஐயப்பனுக்கு திருவாபரணம் வழங்குவதில்லை என பரவும் தகவலுக்கு  பந்தள அரண்மனை மறுப்பு
1 Oct 2018 7:42 PM GMT

ஐயப்பனுக்கு திருவாபரணம் வழங்குவதில்லை என பரவும் தகவலுக்கு பந்தள அரண்மனை மறுப்பு

சபரிமலையில் அய்யப்பனுக்கு திருவாபரணத்தை வழங்குவதில்லை என பரவும் தகவலுக்கும் பந்தள அரண்மனை மறுப்பு தெரிவித்துள்ளது.