நீங்கள் தேடியது "England PM Boris Johnson Speech"

தடுப்பூசி போட மக்களை கட்டாயப்படுத்த மாட்டோம் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு
24 Nov 2020 1:58 PM GMT

தடுப்பூசி போட மக்களை கட்டாயப்படுத்த மாட்டோம்" - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

கொரோனா தடுப்பூசி போட மக்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.