நீங்கள் தேடியது "Engineering exhibition Coimbatore"

கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைய உள்ளது -  இராமமூர்த்தி,கொடிசியா தலைவர்
15 May 2019 6:06 PM GMT

"கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைய உள்ளது" - இராமமூர்த்தி,கொடிசியா தலைவர்

கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.