நீங்கள் தேடியது "Election commision on sequrity"

உள்ளாட்சி தேர்தலுக்கு பறக்கும் படை - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
21 Sep 2021 1:38 PM GMT

"உள்ளாட்சி தேர்தலுக்கு பறக்கும் படை" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.