நீங்கள் தேடியது "effect actors fund"

கொரோனா பாதிப்பு - பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர்கள் நிதி
24 March 2020 9:02 AM GMT

கொரோனா பாதிப்பு - பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர்கள் நிதி

கொரோனாவால் வேலையிழந்த சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி ஆகியோர் நிதி உதவியும், நடிகர் பிரகாஷ்ராஜ் அரிசி மூட்டைகளையும் அளித்துள்ளனர்.