நீங்கள் தேடியது "Education Help"

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்
3 July 2019 6:24 AM GMT

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்

தமிழகத்தில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் குறித்து தெரிவிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

புதிய கல்வி முறைக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை...
27 Jun 2019 11:48 AM GMT

"புதிய கல்வி முறைக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை..."

"ஆசிரியர்கள் பற்றாக்குறை... பாடப் புத்தகங்கள் இல்லை..."

படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு அரசு உதவி
26 Jun 2019 9:32 AM GMT

படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு அரசு உதவி

பெற்றோரை இழந்து, கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த பழங்குடியின மாணவி முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீண்டும் அதே கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தினத்தந்தி சார்பில் நிதியுதவி...
7 Dec 2018 9:09 PM GMT

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தினத்தந்தி சார்பில் நிதியுதவி...

நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு நிதியுதவி
7 Dec 2018 2:03 PM GMT

"தினத்தந்தி" சார்பில் மாணவர்களுக்கு நிதியுதவி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பில் 3 லட்ச ரூபாய், நிதி உதவி வழங்கப்பட்டது.

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி
6 Dec 2018 7:36 PM GMT

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான் தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...
5 Dec 2018 8:38 PM GMT

தினத்தந்தி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி...

தினத்தந்தி சார்பில் 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவி
26 Nov 2018 7:34 PM GMT

கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவி

சித்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவி அபிநயாவுக்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் நிதி கொடுத்து உதவியுள்ளார்.