நீங்கள் தேடியது "EdappadiPalanisamy Speech sriperumbudur Election Campaign MKStalin.Elections2021"

ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும் - முதலமைச்சர் பழனிசாமி
20 Jan 2021 7:42 AM GMT

"ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும்" - முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக ஆட்சி கவிழும் என கனவு கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியும் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.