நீங்கள் தேடியது "Edappadi Palaniswami Kamaraj"

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் - காமராஜரை நினைவுகூர்ந்து முதலமைச்சர் நம்பிக்கை
15 July 2020 9:07 AM GMT

"தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்" - காமராஜரை நினைவுகூர்ந்து முதலமைச்சர் நம்பிக்கை

அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த காமராஜரை போல் தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.