நீங்கள் தேடியது "Edappadi Palaniswami Assistant Professor"

துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தேர்வு - 27 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர்
23 July 2020 9:46 AM GMT

துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தேர்வு - 27 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர்

2016 - 2019ஆம் ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 27 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.