நீங்கள் தேடியது "edappadi palanisamy visit to delhi"

முதல்வர் பழனிசாமி, இன்று டெல்லி பயணம்
17 Jan 2021 11:39 PM GMT

முதல்வர் பழனிசாமி, இன்று டெல்லி பயணம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, இன்று டெல்லி செல்ல உள்ளார்.