நீங்கள் தேடியது "Edappadi Palanisamy on AIIMS"

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
20 Jun 2018 6:39 AM GMT

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.